24/7 prayer & Counselling Call Now 93451 22099               BIBLE COLLEGE ONLINE REGISTRATION

Appeal

Our Need

We as a church are prayerfully planning to purchase a land to build a church, Bible college, Children club, Youth centre, Media centre, Counseling clinic, Bible store and a Conference hall for the glory of God. At Present we are doing all these ministries in a rented house. And god gave us an inspiration to pray and ask the land and house for his kingdom from the house owner. In order obey His word we as a church gathered together in the prayer hall, prayed for about one hundred days regularly and faithfully. And God heard our prayer and the house owner is willing to give his house for God’s work. But we have to pay the money to the owner for his land and house. The land value is RS 3500 per square feet. In us dollars it is $80 per square feet. We are going to buy 5000 sq. for our mission work. We would encourage all of you who read this message to please consider about our mission work that we are doing for the lord and take a good decision to support us in this great task. How you can support us? You can sponsor a sq feet worth of Rs.3500/ $80/ 200Rringitts/ ss 70. As a family you can sponsor 10 or 20 sq. feet according to the number of members in your family. If the lord is leading, you can take a big part in this great work of God’s. * People of God who give Rs.1,00,000/$2000/SS 2500/10,000 Ringitts and above. their names will be carved in the foundation of our Mission building,for the glory of God.

அன்பானவர்களே, மிகவும் ஜெபத்துடனும், வேண்டுதலுடனும், ஓர் ஆலயமும், வேதாகம கல்லூரியும், சிறுவர், வாலிபர்களுக்கான வகுப்பறைகளும், ஆலோசனை கூறும் கவுன்சிலிங் கிளினிக் ஒன்றும், வேதாகம ஸ்டோர் ஒன்றும், ஊடக நிலையமும் கட்ட தீர்மானித்துள்ளோம். தற்காலிகமாக நாங்கள் இவ்வனைத்து ஊழியங்களையும் ஒரு வாடகை வீட்டில் வைத்து நடத்தி வருகின்றோம்.இந்நேரத்தில் ஆண்டவர் எங்களை எங்கள் வாடகை வீட்டின் உரிமையாளரிடம் தன் வீட்டை தேவனுக்கென்று கேட்கும்படி ஏவினார்.ஆகவே நாங்கள் சபையாராக 100 நாட்கள் கூடி வந்து ஓரிடத்தில் ஜெபித்தோம்.பின்பு எங்கள் வீட்டின் உரிமையாளரை சந்தித்து தேவனுடைய ஊழியத்திற்கென்று தனது வீட்டை தரும்படி கேட்டபோது அதை தருவதாக அவர் கூறியுள்ளார். ஆனால் நாம் அவருக்கு பணம் கொடுக்க வேண்டும்.வீடு மற்றும் இடத்தின் மதிப்பு 1சதுர அடி ரூ.3500 ஆகும்.நாம் வாங்கபோகும் இடத்தின் அளவு 5000 சதுர அடி ஆகும்.இப்பகுதியை வசிக்கும் அன்பான தேவ பிள்ளைகளே நீங்கள் இப்பணிக்கு உதவிட இன்றே தீர்மானியுங்கள். நீங்கள் எவ்வாறு எங்களுக்கு உதவலாம். 1. 1சதுர அடி விலை 3500.நீங்கள் ஒரு சதுர அடிக்கு ரூ.3500 கொடுக்ககலாம். 2. உங்கள் குடும்பத்தில் உங்கள் நபர்களின் எண்ணிக்கையை பொறுத்து 5 அல்லது 10 சதுர அடிக்கு பணம் கொடுக்கலாம். 3. (1,00,000) ஒரு லட்சம் அல்லது அதற்குமேல் பணம் கொடுப்பவர்களின் பெயர்களை கல்வெட்டில் எழுதி ஆலய கட்டிடத்தில் நினைவாக வைக்க உள்ளோம்.இதனால் உங்கள் சந்ததியினால் இவ்வாலயத்திற்கு வரும்போது மிகவும் மகிழ்ச்சியும் தேவனால் ஆசிர்வாதமும் பெறுவர்.

life in christ mission in trichy

life in christ mission in trichy