ஊடக ஊழியம்
பின்பு அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். மாற்கு 16 :15
கிறிஸ்துவுக்குள் வாழ்வு மீடியா, நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பெரிய கட்டளையால் அதிகாரம் பெற்றது. ஊழியத்தில் ஊடகங்களைப் பயன்படுத்துவது இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை திறம்பட தொடர்புகொள்வதற்கும் பரப்புவதற்கும் ஒரு வழியாகும். உலகெங்கிலும் உள்ள பரந்த பார்வையாளர்களுக்கு தூய சுவிசேச செய்தியை கொண்டு சேர்பதற்க்காக, வெகுஜன ஊடகங்களின் மூலம் தேவனின் அன்பை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தும் முயற்சியை ஊக்குவிக்கிறது.