ACCREDITATION

 

Life In Christ Mission Trust is an Non-Profitable Religious Institution registered under Indian Trust Act 1882 and gets audited yearly by the Government of India.
கிறிஸ்துவுக்குள் வாழ்வு திருச்சபை இந்திய அறக்கட்டளைச் சட்டம் 1882 ன் படி மத்திய மற்றும் மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்தானமாகும். மேலும் இவ்வூழியமானது தனது சகல வரவு செலவுகளையும் ஆண்டுதோறும் இந்திய வருமானவரி துறையிடம் முறையாக சமர்ப்பித்து வருகின்றது.

“Call upon Jesus in the day of trouble...” (Psalm 50:15)

DO YOU NEED PRAYER AND COUNSELLING?

Dear friends, are you going through sorrow, pain, hurt and disappointments without any hope? Do you need someone to plead for you laying hold of God on your behalf? We will personally read your email and pray for you with much compassion.

Our Lord Jesus Christ can alone save you!

உங்களுக்கு ஜெபம் அல்லது ஆலோசனை தேவையா?

அன்பான விசுவாசிகளே, நீங்கள் எந்த நம்பிக்கையும் இல்லாமல் துக்கம், வேதனை, காயம் மற்றும் ஏமாற்றங்களை அனுபவிக்கிறீர்களா? நீங்கள் தேவனைப் பிடித்துக் கொள்வதற்காக உதவி வேண்டுமா? பேராயர் சேத் மேத்யூஸ் அவர்கள் உங்களுக்காக ஜெபித்து தேவ ஆலோசனை வழங்க ஆயத்தமாக இருக்கின்றார். மேலும், அவர் தனிப்பட்ட முறையில் உங்கள் மின்னஞ்சலை படித்து உங்களுக்காக மிகுந்த இரக்கத்துடன் ஜெபம் செய்வார்.

ஆண்டவர் இயேசு கிறிஸ்து மட்டுமே உங்களுக்கு உதவி செய்வார்!

For Any Prayer Helpline

WORSHIP TIMINGS

1

FRIDAY

Special Fasting Prayer

2

SATURDAY

Preparation Service

3

SUNDAY

Holy Sunday Worship

4

SUNDAY

Holy Sunday Worship

What OUR BELIEVERS Think?

At lectus urna duis convallis convallis tellus id interdum. Faucibus et molestie ac feugiat sed. Egestas quis ipsum suspendisse ultrices gravida dictum. Nam aliquam sem et tortor consequat. Magna sit amet purus gravida quis blandit turpis.

Ullamcorper dignissim cras tincidunt lobortis feugiat. Vitae purus faucibus ornare suspendisse. Est lorem ipsum dolor sit amet. Tempus iaculis urna id volutpat lacus. Urna nunc id cursus metus aliquam eleifend mi. Senectus et netus et.

ABOUT OUR BISHOP

This is about Bishop. Dr. S. D. SETH MATHEWS, the founder and the president of LICM. He was born and brought up in a Christian pastoral family where he was dedicated to the Master’s service even before his birth. He is the third generation in the service of the Lord. When God called him for His wonderful mission in his youth he had a hard tie to respond to God’s calling and he refused it. That moment was a life and death to him. But God’s plan for him to His mission work was so powerful which led him to accept His Divine call. Later, he started his theological studies at Bethany School of Arts and Theology, Gospel for Asia Biblical Seminary, Apollos Bible University and Dayspring University.

He is married with Pastor. Eunice, who serves in the mission in all capacities and believes in being apostolic 24/7 and they are blessed with a son Gabriel, who is preparing himself to serve God faithfully.

பேராயரைப் பற்றி

பேராயர். சேத் மேத்யூஸ் கிறிஸ்துவுக்குள் வாழ்வு ஊழியங்களின் ஸ்தாபகரும் தலைமை போதகரும் ஆவார். இவர் கிறிஸ்தவ போதகர்கள் நிறைந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார், அங்கு இவர் பிறப்பதற்கு முன்பே தேவனின் சேவைக்காக அர்பணிக்கப்பட்டார். இவர் தேவனின் சேவையில் மூன்றாம் தலைமுறை ஆவார். இவரது இளமை பருவத்தில் தேவன் தனது அற்புதமான பணிக்காக இவரை அழைத்தபோது, தேவனின் அழைப்பிற்கு பதிலளிக்க இவருக்கு கடினமாக இருந்தது, ஆகவே இவர் அதை மறுத்துவிட்டார். அந்த தருணம் இவருக்கு வாழ்வும் சாவுமாக இருந்தது. ஆனால் இவருடைய பணிக்கான தேவனின் திட்டம் மிகவும் வலிமை வாய்ந்தது. அது இவரது தெய்வீக அழைப்பை ஏற்க வழிவகுத்தது. பின்னர், இவர் 1991 ம் ஆண்டு முதல் பெதனி ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் தியாலஜி, நற்செய்திக்கான ஆசிய பைபிள் செமினரி, அப்பொல்லோஸ் வேதாகம பல்கலைக்கழகம் மற்றும் டேய்ஸ்பிரிங் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தனது இறையியல் படிப்பை படிக்க தேவன் உதவி செய்தார்.

பின்னர் இவர் பாஸ்டர். யூனிஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர் 24/7 அப்போஸ்தலராக இருப்பதில் நம்பிக்கை கொண்டவர். மேலும் இவர்கள் தேவனுக்கு உண்மையாக ஊழியம் செய்யும் கேப்ரியல் என்னும் மகனால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளனர்.

என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.

எரேமியா 33:3