சிறுவர் குழு

என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை. (3 யோவான் 1 :4)

குழந்தைகள் தேவனால் கொடுக்கப்பட்ட ஈவு. கிறிஸ்துவுக்குள் வாழ்வு குழந்தைகள் ஊழியத்தில் ஒரு குறிக்கோள் உள்ளது. குழந்தைகள் கர்த்தரின் திட்டத்தில் வளரவேண்டும், இதுவே எங்கள் குறிக்கோள். மேலும், குழந்தைகளுக்கான பல சுவாரசியமான நிகழ்ச்சிகளை ஆண்டு முழுவதும் நடத்துகின்றோம். குழந்தைகள் இயேசுவை தங்கள் வாழ்வில் ஏற்றுக்கொள்ள உதவுகின்றோம். சபையிலும் சமுதாயத்திலும் நல்ல ஒரு சிறந்த குழந்தையாக வாழ்ந்து கிறிஸ்துவை பிரதிபலிக்கும்படி உற்சாகப்படுத்துகின்றோம்