சட்ட ஆலோசனை


ஏழையாயிருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே; சிறுமையானவனை நியாயஸ்தலத்தில் உபத்திரவப்படுத்தாதே.
கர்த்தர் அவர்களுக்காக வழக்காடி, அவர்களைக் கொள்ளையிடுகிறவர்களுடைய பிராணனைக் கொள்ளையிடுவார். (நீதிமொழிகள் 22 :22, 23)

கிறிஸ்துவின் மூலம், உதவி தேடுபவருக்கு நாங்கள் சட்ட சேவைகளை இலவசமாக அல்லது நியாயமான கட்டணத்திற்கு குறைவாக வழங்குகின்றோம். பல்வேறு அரசாங்க திட்டங்கள், கொள்கைகள் மற்றும் சட்டங்களின் கீழ் பயனாளிகள் தங்கள் உரிமைகளை பெறுவதற்கு வசதி செய்வதையும் எங்கள் சட்டச் சேவைகள் உள்ளடக்கியது.