Our Needs
Fund Raising for Mission Work
LICM is all about 26 years of hard work. Our mission was started since 1996.
Currently we have Church Ministry, Bible College, Bible Pathway, Pastor’s Fellowship, Counselling Clinic, Youth Wings, Children’s Ministry, Women’s Ministry, Legal Counselling, Media Ministry and Social Activities. There is a need for supporting hands in our ministries. We as a mission are prayerfully looking forward to own a land inorder to build a church for the glory of God. Thus, we would encourage all of you who read this message to consider about
our mission work that we are doing for the Lord and take a good decision to support us for His Great Commission.
“Give, and it will be given to you. A good measure, pressed down, shaken
together and running over, will be poured into your lap. For with the measure
you use, it will be measured to you.” (Luke 6:38)
தேவனுக்கான எங்கள் பணி 1996 முதல் தொடங்கப்பட்டது. இந்த ஊழியம் என்பது 26 வருட கடின உழைப்பு. தற்போது திருச்சபை ஊழியம், வேதாகம கல்லூரி, போதகர் ஐக்கியம், கரிசனை மற்றும் ஆலோசனை ஊழியம், வாலிபர் ஊழியம், சிறுவர் ஊழியம், பெண்கள் ஊழியம், ஊடக ஊழியம், சட்ட சேவைகள், பொது சேவை போன்ற ஊழியங்கள் உள்ளன. இதுவரை இவைகள் அனைத்தும் வாடகை இடத்தில இயங்கி வருகின்றது. மேலும், சொந்தமாக ஒரு நிலத்தை பெற்று அதில் தேவனின் மகிமைக்காக ஒரு ஆலயத்தை விரைவில் கட்டுவதற்காக நங்கள் ஜெபித்து வருகின்றோம். நமது ஊழியத்திற்கு ஆதரவு கரங்கள் தேவை. எனவே, இந்தச் செய்தியை படிக்கும் நீங்கள் அனைவரும், நாங்கள் தேவனுக்காக செய்து கொண்டிருக்கும் நமது எல்லா பணிகளைப் பற்றி சிந்தித்து, இந்த மாபெரும் ஊழிய பணியில் எங்களுக்கு ஆதரவளிக்க நல்ல முடிவை எடுக்குமாறு நாங்கள் உங்களை ஊக்குவிக்கின்றோம்.
கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படுமென்றார். (லூக்கா 6:38)