சமூக சேவைகள்

உதவுதல்! சுகமளித்தல்! பராமரித்தல்!

உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ
அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும். ( நீதிமொழிகள் 11 : 17)
ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்;
அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார். (நீதிமொழிகள் 19:17)

கிறிஸ்தவர்களின் சமூக பொறுப்பு, சகோதரத்துவம், சமூகம் மற்றும் உலகெங்கிலும் உள்ள தேவைகளுக்கு பதிலளிக்க நமக்கு சவால் விடுகிறது. எனவே, தேவனின் பெயரால், நங்கள் ஏழைகளுக்கு உணவளித்து உதவுகின்றோம். மேலும், நங்கள் முதியோர்களுக்கு ஆதரவளித்து, அவர்களின் கல்வித் தேவைகளுக்கு ஆதரவளித்து வருகின்றோம். மேலும், தேவைப்படும் நபர்களுக்கு ஆலோசனை மற்றும் தொழில் வழிகாட்டுதலிகளை வழங்குகின்றோம் மற்றும் அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ப்ரோடீன் பார்கள் கொண்டு குழந்தைகளுக்கு தொடர்ந்து உணவளிக்கின்றோம்.